ஜி.ஆர்.டி கல்லூரியில் "காலிபர் 2016"

கோவை: அவிநாசி சாலையில் உள்ள  ஜி.ஆர்.டி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வணிகவியல் துறை சார்பில் காலிபர் 2016 என்ற நிகழ்வின் மாணவர் சங்கம் சார்பில் வணிகவியல் துறை சார்ந்த இளநிலை மற்றும் முதுகலை மாணவர்கள் இணைந்து மாணவர்கள் குழு உறுப்பினர்களை நியமித்தனர். இந்நிகழ்வில், தேர்ந்தெடுக்கப்பட்ட அலுவலர்கள் நிறுவனத்தில் தங்கள் இலக்குகளை அடைவதை நோக்கி வேலை செய்வதாக உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.



இந்நிகழ்ச்சியில், மும்பை பிராண்ட் ஆர்ம்ஸ், நிறுவனர் மற்றும் தலைமை கிரியேட்டிவ் அதிகாரி ஆல்வின் ஜேம்ஸ் சல்தான சிறப்பு விருந்தியனராக கலந்து கொண்டு அவர் அலுவலக நிர்வாகிகள் அனைவரையும் பாராட்டி உற்சாகப்படுத்தினார். அதனை தொடர்ந்து, மாணவர்கள் நிறைவேற்றப்பட வேண்டிய பல பொறுப்புகள் மற்றும் அவர்கள் நிறைவேற்றும் பொறுப்பை அலுவலக நிர்வாகிகள் உதவும் வகையில் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். 





இறுதியில், நடைபெற்ற கருத்தரங்கு கூட்டத்தில் ஆல்வின் ஜேம்ஸ் சல்தான மாணவர்கள் கேட்கப்பட்ட  ஒரு சில கேள்விகளுக்கு பதிலளித்தார்.
இந்த நிகழ்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...

கோவை ஜி.டி. பாலம் கீழ் புதிய பேருந்து நிழற்குடைகள் அமைப்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள ஜி.டி. பாலத்தின் கீழ் நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தங்களில் புதிய நிழற்குடை அமைக்கும...

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...